183 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது பாக்கிஸ்தான்

183 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது பாக்கிஸ்தான்

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிடையில் இடம்பெற்ற 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து அணி 183 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 27.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 74 ஓட்டங்களையே பெற்று தோல்வியை தழுவியது.

இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை நியூசிலாந்து அணி 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் 3 இற்க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Screenshot - 1_13_2018 , 5_07_13 PM.png

Screenshot - 1_13_2018 , 5_07_35 PM.png

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top