அதிநவீன காரொன்றை கொள்வனவு செய்தார் லசித் மாலிங்க

அதிநவீன காரொன்றை கொள்வனவு செய்தார் லசித் மாலிங்க

sdsdsdsdsd.jpg

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க அதிநவீன சொகுசு  கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெறுமதியில் சுமார் 3 கோடி ரூபா மதிக்கத்தக்க BMW i 8 என்ற அதிநவீன சொகுசு கார் ஒன்றையே லசித் மாலிங்க கொள்வனவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த அதிநவீன காரினை சொற்ப அளவினரே இலங்கையில் பயன்படுத்துகின்ற நிலையில் தற்போது லசித் மாலிங்கவும் கொள்வனவு செய்துள்ளார்.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top