சர்வதேச ஹொக்கி லீக் போட்டியில் அரையிறுதிக்குள் இந்தியா

சர்வதேச ஹொக்கி லீக் போட்டியில் அரையிறுதிக்குள் இந்தியா

சர்வதேச ஹொக்கி லீக் காலிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி, அரை இறுதிக்குள் நுழைந்ததுள்ளது.

சர்வதேச  ஹொக்கி கூட்டமைப்பு நடத்தும் உலக ஹாக்கி லீக் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் இருந்தது.

இதை அடுத்து ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டதில்,

3க்கு2 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. உலக  ஹொக்கி லீக் போட்டியில் இந்தியா, அரை இறுதிக்குள் நுழைவது இது இரண்டாவது முறையாகும்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top