காற்பந்தாட்ட உலககிண்ண வாய்ப்பை இழந்தது இத்தாலி

நான்கு தடவை காற்பந்தாட்ட உலக கிண்ணத்தை கைப்பற்றிய அணி இத்தாலி.

இத்தாலி அணியானது அடுத்த உலககிண்ண காற்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.

இத்தாலி மற்றும் சுவீடன் அணிகளுக்கு இடையிலான தகுதிகாண் போட்டி நேற்று சமநிலையில் முடிவடைந்ததால் இத்தாலி 1958 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் 2017 ஆம் ஆண்டு உலககிண்ண போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top