300 ஆவது டீ20 விக்கெட்டை கைப்பற்றினார் நரைன்

 
பங்ளாதேச் ப்ரீமியர் போட்டிகளில் 'டாக்கா டைனமைட்ஸ்' அணிக்காக ஆடி வருகின்றார் சுனில் நரைன்.
 
நேற்று 'ஷல்யெட் சிக்சர்ஸ்' அணிக்கு எதிரான போட்டியின் போது 10 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியது மட்டுமல்லாது தனது 300 ஆவது டீ20 விக்கெட்டையும் கைப்பற்றினார் நரேன்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top