சகலதுறை வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி

தினேஸ் சந்திமல் தலைமையிலான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4 பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“பாகிஸ்தானுடன் சென்ற தொடரில் 5 பந்துவீச்சாளர்களைக் கொண்டு களமிறங்கியமையால் இலகுவாக வெற்றிபெற முடிந்தது. எனினும் இந்திய அணியோ சிறப்பான பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் எனவே, முடியுமானவரையில் சகலதுறை வீரர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்“ என தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top