சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி; நபருடன் உற்பத்தி பொருட்களும் சிக்கின

சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி; நபருடன் உற்பத்தி பொருட்களும் சிக்கின

மாத்தறை வெலிகம உடுகாவயில் சார்லி மவுன்ட் தோட்டப் பிரதேசத்தில் சட்ட விரோத போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலிம்பட பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபரை கைது, செய்து போதைப் பொருள் உற்பத்திக்கு பயன்படும் பொருட்களினையும் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் குறித்து மாலிம்பட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top