பணிபுறக்கணிப்பு தொடரும்! மக்கள் அசௌகரியத்தில்

பணிபுறக்கணிப்பு தொடரும்! மக்கள் அசௌகரியத்தில்

ரயில் ஊழியர்களால் ஆரம்ப்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

அதனால் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துச்செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக இன்று மாலை வேளையில் சுமார் 150 ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையவுள்ளதால், மக்கள் அசௌகரியத்துள்குட்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top