ஈராக் - ஈரான் நில அதிர்வு - இறந்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு

ஈராக் - ஈரான் எல்லையில் நேற்று முன்தினம் இரவு 7.3 ரிக்டர் அளவில் பாரிய நில அதிர்வொன்று ஏற்பட்டது. 

அதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 7000 துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

நில இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top