ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கும் படத்தின் தலைப்பு ‘சீமராஜா’ என்று கூறப்படுகின்றது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா  நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ரவிகுமார் இயக்கவுள்ள படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.

இப்படம் சைன்ஸ் பிக்ஷன்  பிரிவு வகை திரைப்படமாக  உருவாகவுள்ளது. தற்போது,  இப்படத்திற்கு இசையமைக்க  ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top