மீண்டும் கூடும் “நாடோடிகள்”

மீண்டும் கூடும் “நாடோடிகள்”

2009ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான படம் ‘நாடோடிகள்’. இயக்குநர் சசிகுமார் நாயகனாக நடித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. சசிகுமாருடன், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ் நடித்திருந்தார்கள்.

தற்போது, இதன் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சமுத்திரக்கனியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நாடோடிகள் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து, இயக்கவுள்ளார். மீண்டும்  கதாநாயகனாக சசிகுமார் நடிக்கவுள்ளார்.

இதன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின“றது. படப்பிடிப்பை எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். விரைவில் ‘நாடோடிகள் 2’வில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top