நாட்டரிசிக்கான சில்லறை உச்சவிலை 74 ரூபா; வர்த்தமானி அறிவிப்பு

நாட்டரிசிக்கான சில்லறை உச்சவிலை 74 ரூபா; வர்த்தமானி அறிவிப்பு

நாட்டரிசிக்கான சில்லறை உச்சவிலை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோவிற்கான சில்லறை விற்பனை விலை 74 ரூபா என்று பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரத்ன வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளார்.

நேற்று முதல் இந்த அறிவித்தல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர், விநியோகத்தர்கள், வர்த்தகர்கள் நாட்டரிசியினை ஆகக்கூடிய சில்லறை விலைக்கு மேலாக விற்பனை செய்யவோ விற்பனைக்கு வைத்திருப்பதோ அல்லது விற்பனைக்கு காட்சிப்படுத்தல் முடியாதென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top