இலங்கைக்கு வருபவர்களின் அவதானத்திற்கு

இலங்கைக்கு வருபவர்களின் அவதானத்திற்கு

கடந்த வாரம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இருப்பதற்கமைய இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு தம்வசம் கொண்டு வரக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15000 அமெரிக்கா டொலாராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய தொகையும் 10,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி இந்த புதிய முறை நடைமுறைக்கு அமுல்படுத்தப்படும் என சுங்க ஊடகத்தின் பிரதி பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இருப்பதற்கமைய இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு தம்வசம் கொண்டு வரக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15000 அமெரிக்கா டொலாராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய தொகையும் 10,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி இந்த புதிய முறை நடைமுறைக்கு அமுல்படுத்தப்படும் என சுங்க ஊடகத்தின் பிரதி பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top