விபசாரத்தில் ஈடுபட்ட  நான்கு பெண்கள் கைது

விபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் கைது

/ Friday, 13 October 2017 10:58
மகியங்கனையில் விபசார விடுதியொன்றை சுற்றிவலைத்துள்ள பொலிஸார், நான்கு பெண்களையும் கைதுசெய்துள்ளனர். 
 
மகியங்கனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன விஜயசேக்கர தலைமையிலான பொலிஸ் குழுவினரே, இச் சுற்றி வலைப்பை மேற்கொண்டுள்ளனர். 
 
மகியங்கனை நகரின் இரு விடுதிகளில் இவ்வாறு விபசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. நான்கு பெண்கள் உட்பட விடுதிகளின் உரிமையாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

Please publish modules in offcanvas position.