பிரதியமைச்சருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பிரதியமைச்சருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Featured

/ Thursday, 12 October 2017 06:36

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு,25ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

Please publish modules in offcanvas position.