பதில் பணிப்பாளராக சுதர்ஷன  நியமனம்

பதில் பணிப்பாளராக சுதர்ஷன நியமனம் Featured

/ Wednesday, 11 October 2017 09:14

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Please publish modules in offcanvas position.