மஹிந்தவுக்குப் பறந்த  தகவல்

மஹிந்தவுக்குப் பறந்த தகவல்

/ Friday, 13 October 2017 03:52
அம்பாந்தோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. கைதுசெய்யப்பட முன்னர் அமைச்சர் ஒருவர் ஜப்பானில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்டு கைது நடக்கப்போவதாக தகவல் சொன்னாராம்.
 
உடனே டென்ஷனாகிய மஹிந்த, நாமலை  தொலைபேசியில் தொடர்புகொண்டாராம்.தொலைபேசி அழைப்பு கிடைக்கும்போது  நாமல் கையில் விலங்கு மாட்டப்பட்டு விட்டதாம். ஆனாலும் அந்தத் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்க பொலிஸார் சில நிமிடங்கள் அனுமதி வழங்கினராம்.

Please publish modules in offcanvas position.