சிக்கிய அரசியல்வாதி...

சிக்கிய அரசியல்வாதி...

/ Friday, 13 October 2017 03:49
முன்னணி சிங்கள நடிகை ஒருவர் மருத்துவப் பரிசோதனை ஒன்றுக்காக டாக்டரிடம் சென்றாராம். அவரை சோதனையிட்ட மருத்துவர் அவருக்குக் குணப்படுத்தமுடியாத ஒரு வியாதி இருப்பதைக் கண்டுபிடித்தார்.
 
விவரம் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த நடிகை இந்த நோய் தொற்றக்கூடிய எந்தச் செயற்பாடுகளிலும் தான் ஈடுபடவில்லை என்று கூறினாராம். என்றாலும் தனிப்பட்ட  ரீதியில் தான் பழகிவரும் அரசியல்வாதி ஒருவரின் பெயரைக் கூறிய அந்த நடிகை, சில சமயம் அவரிடமிருந்து இது தொற்றி இருக்குமோ என்றும் சந்தேகம் வெளியிட்டாராம்.
 
எப்படியோ இப்போது இந்த விடயம் அந்த அரசியல் பிரமுகர் காதுகளுக்கும் சென்றுள்ளதால் அவர் அதிர்ச்சிக்குள்ளாகி  இருக்கிறாராம்... அவர் கொழும்பு மாவட்ட அரசியல்வாதி என்றும் பேச்சடிபடுகின்றது.

Please publish modules in offcanvas position.