தீவிர விசாரணை

தீவிர விசாரணை

/ Friday, 13 October 2017 03:36
முன்னாள்  அமைச்சர் ஒருவர் தனது அமைச்சு நிதியைப் பயன்படுத்தி  நாடாளுமன்ற பின்வரிசை எம்.பிக்களுக்கு வாகனங்களை வாடகைக்குக்  கொடுத்திருந்தாராம். அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று நிதி மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளைச் செய்ய ஆரம்பித்துள்ளனராம்.
 
ஜனாதிபதி மைத்திரியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்வகையில் இந்த அமைச்சர் அண்மைக்காலமாக நடந்து கொள்வதும் இந்த விசாரணைகளுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. 
 
தற்காலிகமாக பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் அவரின் அமைச்சுப் பதவியும் திருப்பி கொடுக்கப்படமாட்டாதென்றே சொல்லப்படுகின்றது...

Please publish modules in offcanvas position.