தலைவரின் காவலன்

தலைவரின் காவலன்

மலையகத்தின் அந்த காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் உள்வீட்டுச் செய்திகள் கசிவது குறித்து தீவிரமாக இரகசிய புலனாய்வு வேலைகளைச் செய்து தேடுதல் நடத்தி வருகிறாராம் தேவனுக்கே தாஸமானவர்.

ஊடகங்களில் உள்ள சில முக்கியஸ்தர்களை சில ஆட்களை வைத்து அணுகி காங்கிரஸின் செய்திகளை உள்ளிருந்து தருவது யார் என்று புலனாய்வு செய்துள்ளாராம் இவர்.

இப்போதெல்லாம் கட்சியின் ஊடகப்பணியை விட்டுவிட்டு தலைவரின் செய்திகள் வெளியே சென்றுவிடாமல் காக்கும் "மீடியா செக்கியூரிட்டி' வேலையை மட்டுமே அவர் செய்கிறாராம்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top