ரகசிய பயணம் ஏன்?

பொது பல சேனாவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் மியன்மார் யங்கொனுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ள விடயத்தை அரச புலனாய்வுத்துறை மோப்பம் பிடித்துள்ளதாம்.

இந்த உறுப்பினர் ஏன் அங்கு சென்றார்? யாரை சந்திக்கவுள்ளார்? அதற்குப் பின்னர் அவர் இலங்கையில் செய்யப்போவது என்ன என்பது பற்றி தேட ஆரம்பித்துள்ளதாம் புலனாய்வுத்துறை.

தேர்தலொன்று வரமுன்னர் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் திட்டம் இவர் சார்ந்த அமைப்பிடம் இருக்கிறதா என்பது பற்றியும் ஆராயப்படுகிறதாம்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top