பெற்றோல் கேட்ட மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினாராம்.

எப்போது கொழும்பு வர முடியும் என மஹிந்தவிடம் கேட்ட அமைச்சர், சில முக்கிய விடயங்களைப் பேச வேண்டுமெனக் கூறினாராம்.

"நான் இப்போது தங்காலையில் இருக்கிறேன்... ஒரு பெற்றோல் பவுசர் ஒன்றை தங்காலை எரிபொருள் நிலையத்துக்கு அனுப்புங்கள்... அது வந்தவுடன் வருகிறேன்.'' என்றாராம் மஹிந்த.

அமைச்சருக்கு சிரிப்பு வந்துவிட்டதாம். பெற்றோல் தட்டுப்பாட்டால் நான் கூட பயணங்களை குறைத்துக்கொண்டேன்... என்று அமைச்சரும் பதிலுக்கு சொன்னாராம்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top