“மெர்சலுக்கு” போட்டியாக “மேயாத மான்”

“மெர்சலுக்கு” போட்டியாக “மேயாத மான்”

/ Friday, 13 October 2017 05:07

விஜய் நடிப்பில் மெர்சல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. உலகம் முழுவதும் மெர்சல் சுமார் 3292 திரையரங்கில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் `மேயாத மான்' படமும் தீபாவளி ரேசில் இணைந்திருக்கிறது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட போஸ்டரில் மெர்சலான காளை வருதுங்க! கூடவே... துள்ளி மானும் வருதுங்க! என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Please publish modules in offcanvas position.