ஓவியாவின் கதை பொய்யானது?

ஓவியாவின் கதை பொய்யானது?

/ Friday, 13 October 2017 04:18

BiggBoss போட்டியில் வெற்றி பெற்ற ஆரவ்வை விட ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்றவர் ஓவியா. இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் தொலைக்காட்சி டிஆர்பி குறைந்துவிட்டது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இவருக்கு தற்போது நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதோடு நிறைய விளம்பரங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் இவரும் கவிஞர் சினேகனும் இணைந்து ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

அந்த படத்திற்கு சத்யா அவர்கள் தான் இசையமைக்கிறார் என்றும் செய்திகள் வெளிவந்தது. ஆனால், இந்த தகவல் அனைத்தும் பொய்யான தகவல் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Please publish modules in offcanvas position.