தமிழுக்கு வருகிறார் நமீதா பிரமோத்

தமிழுக்கு வருகிறார் நமீதா பிரமோத்

/ Friday, 13 October 2017 03:22

கேரளாவிலிருந்து வருகைதந்த எல்லா நடிகைகளையும் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஓவியா, லட்சுமி மேனன் தொடங்கி கீர்த்தி சுரேஷ் வரை ஒரு பெரிய பட்டியலே போடலாம்.

தற்போது இந்த லிஸ்டில் இணைந்துள்ளார் நடிகை நமீதா பிரமோத். இவர் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ள நிமிர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

நமீதா பிரமோத் மலையாளத்தில் டிராபிக், விக்ரமாதித்யன், சந்திரேட்டன் எவிடே போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Please publish modules in offcanvas position.