விபத்தில் சிக்கிய கௌதம் மேனன்

விபத்தில் சிக்கிய கௌதம் மேனன்

மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கௌதம் மேனன். பல வெற்றி படங்களை இயக்கிய இவர் தற்போது விக்ரமின் “துருவ நட்சத்திரம்“  மற்றும் தனுஷின் “எனை நோக்கி பாயும் தோட்டா“ போன்ற  படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை(7) மாமல்லபுரத்திலிருந்து தனது காரில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கௌவுதம் மேனன் எதிர்பாராத விதமாக செம்மஞ்சேரி அருகே வந்த லொரி  மீது மோயதில் விபத்துக்குள்ளாகியுள்ளார். இவ்விபத்தில் கார் சேதமடைற்த நிலையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் இயக்குநர் கௌவுதம் மேனன்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top