ஒளிப்பதிவாளர் ப்ரியன் காலமானார்

கொலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் நேற்று மதியம் மாரடைப்பால் உயிரிந்துள்ளர்.

பிரபல ஒளிப்பதிவாளரான பாலுமகேந்திராவின் உதவியாளராக இருந்து 'வா வா வசந்தமே' எனும் திரைப்படடத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்தவர் ப்ரியன்.

இயக்குனரான ஹரியன் சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம் மூன்று பாகங்களிலும் ஒளிப்பதிவாளராக பணிபுறிந்தவர் ப்ரியன்.

இவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது ஹரிக்கும் பெரிய பேரிழப்பாகும்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top